அண்மையவர் நிகழ்வுகள்
சம்மாந்துறையில் இருந்து பயணித்த வேனும், பஸ்ஸூம் மோதியதில் ஐவர் உயிரிழப்பு
வரக்காபொல தும்பல்தெனிய சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் . இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன் வரக்காபொல மற்றும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை வங்களாவடியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணம்
சம்மாந்துறை வங்களாவடியில் இன்று (08) அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் சம்மாந்துறை சேர்ந்த 62 வயதினை உடைய வயோதிபர் ஒருவர் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்
அம்பாறை கல்முனை பிரதான வீதியில் விபத்து
நேற்றைய தினம் (29.12.2015) அம்பாறை கல்முனை பிரதான வீதியின், வீரமுனை ஆண்டி சந்தியில் கென்டர் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துகுள்ளாகியுள்ளது. சாரதியின் அதி வேகத்தினால் கட்டுப்பாடை இழந்த வாகனம், வீதியின் அருகாமையில் உள்ள வடிகானில் விபத்துகுள்ளகியது. இவ் விபத்தினால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
சிட்னி உதயசூரியன் அமைப்பின் நன்றி நவிலல்
பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் பொருளாதார நலிவுற்ற குடும்ப மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மாறும் பல்வேறு உதவிகளை செய்துவரும்அவுஸ்ரேலியாவினை சேர்ந்த சிட்னி உதயசூரியன் அமைப்பின் நன்றி நவிலல்
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் கழக இரவும் வருடாந்த கழக ஒன்றுகூடலும்
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் கழக இரவும் வருடாந்த கழக ஒன்றுகூடலும் 27.12.2015 அன்று, பிற்பகல் 6.30 மணியளவில், காரைதீவு கண்ணகி சனசமூக நிலையத்தில் கழகத்தலைவர் திரு.எஸ்.தங்கவடிவேல் தலைமையில் ஆரம்பமானது.
சிட்னி உதயசூரியன் உதவி மையத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
அவுஸ்ரேலியாவினை சேர்ந்த சிட்னி உதிய சூரியன் மாணவர் உதவி மையத்தினால் காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.
காரைதீவு.ஓர்க் இன் புதியதோர் சிந்தனை Transcend இன் அறிமுக நிகழ்வு
காரைதீவின் இணைய நுழைவாயில் காரைதீவு.ஓர்க் இன் புதியதோர் சிந்தனையின் வெளிப்பாடாக உருவாகிய Transcend (வரையறைகளைத் தாண்டி....) நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு
நம்பிக்கை ஔி அமைப்பின் கல்வி செயல் திட்டத்தின் மல்வத்தை நிகழ்வு
“நம்பிக்கை ஒளி” அமைப்பின் தாயகம் நோக்கிய செயற்றிட்டத்தின்கீழ் அதன் அம்பாரை மாவட்டக் கிளையினால் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மல்வத்தை விபுலாநந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும்
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சர்வதேச ஊழல் ஒழிப்பு தின நிகழ்வு
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் சர்வதேச ஊழல் ஒழிப்பு தின நிகழ்வு இடம்பெற்றது.
சிட்னி உதயசூரியன் உதவி மையத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
அவுஸ்ரேலியாவினை சேர்ந்த சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் மட்டக்களப்பு நாவற்காடு மங்கிகட்டு அ.த.க பாடசாலை, மட்டக்களப்பு கரையாக்கந்தீவு கணேசர் வித்தியாலயம் மற்றும்