வீரமுனையில் சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்

விநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று  வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகங்கள், விசேட பூசைகள் இடம்பெற்றதோடு விநாயகர் சதுர்த்தி விரதமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஸ்ரீ வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து  ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாற்குடம் எடுத்துவரப்பட்டு பாலாபிஷேகம் இடம்பெற்று விநாயகருக்கு விசேட பூசைகள் இடம்பெறுவதனை படங்களில் காணலாம்.

 

DSC 0081

அதிகம் வாசித்தவை