வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் - டினேசன் கருணிக்கா
வீரமுனையை சேர்ந்த டினேசன் புவிஜா தம்பதிகளின் செல்வப் புதல்வி கருணிக்கா அவர்கள் தனது 01வது பிறந்தநாளை இன்று(22/07/2018) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
மருங்கை வைபவம்-நிறோஜன் மிருணாளினி
வீரமுனையை சேர்ந்த நிறோஜன் அனுஷா தம்பதிகளின் செல்வப் புதல்வி மிருணாளினி அவர்களின் மருங்கை வைபவமானது 23/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயராஜன் லக்சாயிஸ்
வீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 07வது பிறந்தநாளை நேற்று (29/05/2018) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-சுதேந்திரன் தனனியா
வீரமுனையை சேர்ந்த சிந்துஜா சுதேந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வி தனனியா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 21/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
திருமண வாழ்த்துக்கள் - பிரியராஜ் பவித்ரா
வீரமுனையை சேர்ந்த நடராஜா பிரியராஜ் - பவித்ரா (கல்முனை) தம்பதியினரின் திருமணம் கடந்த 04.06.2017 அன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-தவேந்திரன் லிசாதுர்கா
வீரமுனையை சேர்ந்த தவேந்திரன் பவானி தம்பதிகளின் செல்வப் புதல்வி லிசாதுர்கா அவர்கள் தனது ஆறாவது பிறந்தநாளை 20/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயராஜன் லக்சாயிஸ்
வீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 06வது பிறந்தநாளை நேற்று (29/05/2017) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
திருமண வாழ்த்துக்கள் - சிவராஜா நிதர்ஷனா
வீரமுனையை சேர்ந்த அருளம்பலம் சிவராஜா அவர்கள் பொன்னம்பலம் நிதர்ஷனா அவர்களுடன் 27/11/2016 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.