வாழ்த்துக்கள்

பூப்புனித நீராட்டு விழா - தம்பிஐயா ரஜீபனா

வீரமுனையை சேர்ந்த தம்பிஐயா புனிதம் தம்பதிகளின் செல்வப் புதல்வி ரஜீபனா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா பாண்டிருப்பு பிரதர் ஹவுஸ் மண்டபத்தில் 10.04.2016 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

திருமண வாழ்த்துக்கள் - அஜந்தன் பிரியதனு

வீரமுனையை சேர்ந்த  கனகரெத்தினம் அஜந்தன் - பிரியதனு (கல்லாறு) தம்பதியினரின் திருமணம் கடந்த 10.02.2016 அன்று இந்தியாவில் வெகுசிறப்பாக இடம்பெற்றது. 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் -இதயராஜ் ஹரிமிர்ஷன்

வீரமுனையை சேர்ந்த இதயராஜ் சிவகுமாரி  தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஹரிமிர்ஷன் தனது மூன்றாவது பிறந்த நாளை நேற்று (03/21/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - முரளிதரன் கவினேஷ்

வீரமுனையை சேர்ந்த முரளிதரன் சுஜிந்தா தம்பதிகளின் செல்வப் புதல்வன் கவினேஷ் அவர்கள் தனது நான்காவது பிறந்தநாளை இன்று (07/01/2015) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜிகரன் தக்‌ஷிதன்

வீரமுனையை சேர்ந்த விஜிகரன் தக்‌ஷிதன் தனது பத்தாவது பிறந்தநாளை இன்று (18/03/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சாந்தேஷ்வரன் ஜஷ்மினி

வீரமுனையை சேர்ந்த சாந்தேஷ்வரன் சோபா தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜஷ்மினி அவர்கள் தனது 02வது பிறந்தநாளை இன்று  (02/01/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - கருணாகரன் அக்ஸாயினி

வீரமுனையை சேர்ந்த கருணாகரன் கஜேந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வி அக்ஸாயினி தனது ஏழாவது பிறந்தநாளை இன்று (03/03/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சங்கரப்பிள்ளை அனுஷன்

வீரமுனையை சேர்ந்த சங்கரப்பிள்ளை வாணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அனுஷன் அவர்கள் தனது 11வது பிறந்தநாளை நேற்று (29/12/2014) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விமலச்சந்திரன் ரித்திஷ்

வீரமுனையை சேர்ந்த விமலச்சந்திரன் அணு தம்பதிகளின் செல்வப் புதல்வன் ரித்திஷ் தனதுஇரண்டாவது பிறந்தநாளை நேற்று (01/03/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.