வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ரூபன் தியானா

வீரமுனையை சேர்ந்த ரூபன் திசாந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வி தியானா அவர்கள் தனது நான்காவது பிறந்தநாளை 13/06/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சந்திரசேகரன் ஜிவனுஜன்

வீரமுனையை சேர்ந்த சந்திரசேகரன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஜிவனுஜன் அவர்கள் தனது மூன்றாவது பிறந்தநாளை  08/06/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - தீபராஜ் கனிஷ்டன்

வீரமுனையை சேர்ந்த தீபராஜ் வினோதினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் கனிஷ்டன் அவர்கள் தனது இரண்டாவது பிறந்தநாளை 09/06/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயராஜன் லக்சாயிஸ்

வீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது நான்காவது பிறந்தநாளை 29/05/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.