எம்மவர் நிகழ்வுகள்
தைத்திருநாள் சிறப்பு பூஜை நிகழ்வுகள்
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தைத்திருநாள் சிறப்பு பூஜை இன்று காலை 7.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகளவான இந்துக்கள் கலந்துகொண்டனர்.
வீரமுனையிலிருந்து மண்டூர் தலத்திற்கான பாதயாத்திரை நிகழ்வு
மண்டூர் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு, வீரமுனையிலிருந்து பக்தர்கள் காவடியெடுத்தல், அலகேற்றுதல் போன்ற நேர்த்தியினை நிறைவேற்றும் முகமாக நேற்று (24) மண்டூர் ஆலயத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட கமு/ சது வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம், கமு/ சது/ மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயம் மற்றும் கமு/ சது/ ஸ்ரீ கோரக்கர் மகா வித்தியாலயம்
அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய புதன்கிழமை (20/06/2018) தீர்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்
கமு/சது/ வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் S.கோனேசமூர்த்தி தலைமையில்சிறப்பாக இடம்பெற்றது.
உலங்குவானுர்தி மூலம் பூமழை பொழிய சிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீசிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (19) பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
வீரமுனை பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினால் இடபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்
வீரமுனை பகவான் ஸ்ரீ சத்தி சாயி நிலையத்தினால் கடந்த 22/09/2018 அன்று காலை 9.00 மணி முதல் பி .ப 2.00 மணி வரை, வீரமுனை பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தில் மாபெரும் இரத்ததான முகாமொன்று இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி
கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று செவ்வாய்க்கிழமை (19/06/2018) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.