எம்மவர் நிகழ்வுகள்

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார், பரிபாலன ஆலய கும்பாபிஷேகம்

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பரிவார ஆலயங்களான சிவன், பார்வதி, விஷ்ணு, ஆஞ்சநேயர் மற்றும் சண்டேஸ்வரர் ஆலயங்களுக்கான கும்பாபிஷேகம்

Read more ...

உலக சுற்றாடல் வார நிகழ்வுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

Read more ...

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார், பரிபாலன ஆலய எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பரிவார ஆலயங்களான சிவன், பார்வதி, விஷ்ணு, ஆஞ்சநேயர் மற்றும் சண்டேஸ்வரர் ஆலயங்களுக்கான கும்பாபிஷேகத்திற்கான, எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நேற்றைய (25.06.2016) தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Read more ...

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய 8ம் நாள் சடங்கு நிகழ்வு

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 8ம் நாள் சடங்கு நிகழ்வுகள் நேற்று 28.05.2016 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

Read more ...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

வீரமுனை சமூக அபிவிருத்தி அமைப்பின் செயற்பாட்டின் ஒரு அங்கமாக வீரமுனை யிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஓர் புலமைப் பரிசில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

Read more ...

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமை வாய்ததுமான வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம் நேற்று (28.05.2016) 1008 சங்குகள் கொண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.

Read more ...

நிதி சேகரிப்பிற்கான கிரிக்கெட் சுற்று போட்டி

வீரமுனை சமூக மற்றும் கலாசார மேம்பாட்டு ஒன்றியத்தினால் நிதி சேகரிக்கும் முகமாகவும் ஒன்றியத்தினுள் உதயமாகியுள்ள Black Sparrow புதிய அணியின் உருவாக்கத்தினை முன்னிட்டும் மாபெரும்

Read more ...

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் - கலைநிகழ்ச்சி

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் நேற்றைய தினம் (19.05.2016) இரவு அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி  நிகழ்வு இடம்பெற்றது.

Read more ...