உலக சுற்றாடல் வார நிகழ்வுகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இதனை முன்னிட்டு வீரமுனை வீரமுனை கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தலைமையில் சிரமதானம், மரநடுகை நிகழ்வுகள் இடம்பெற்றன.