வீரமுனை பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினால் இடபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்
வீரமுனை பகவான் ஸ்ரீ சத்தி சாயி நிலையத்தினால் கடந்த 22/09/2018 அன்று காலை 9.00 மணி முதல் பி .ப 2.00 மணி வரை, வீரமுனை பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தில் மாபெரும் இரத்ததான முகாமொன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வானது கல்முனை ஆதார வைத்தியசாலையின் அனுசரைனையுடன் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் சுமார் 22 குருதி கொடையாளர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.