க.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா

நேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.

இவ் வினாவின் மூலமாக வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களுக்கிடையேயான வரலாற்று தொடர்பினை இளம் சந்ததியினர் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG

அதிகம் வாசித்தவை