இன்று விநாயகர் சட்டி விரதத்தின் 19 நாள்

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சட்டி விரதம் சிறப்பாக அனுடிக்கப்படுகின்றது. ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் 500 மேற்பட்ட இந்துக்களினால் இவ் விரதம் அனுடிக்கப்படுகின்றமை சிறப்பம்சம் ஆகும்.

எதிர்வரும் புதன்கிழமை பிள்ளையார் காப்பு கட்டுதல் நிகழ்வு இடம்பெற்று, மறுதினம் வியாழக்கிழமை காலை காப்பு அறுத்தல், தீர்த்தம் என்பவற்றுடன் விரதம் இனிதே நிறைவு பெறும்.

அதிகம் வாசித்தவை