விநாயகர் சஷ்டி விரத பச்சை சாத்தும் நிகழ்வு
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் விநாயகர் சஷ்டி விரதத்தின் 19 நாளான இன்று விநாயகப் பெருமானுக்கு பச்சை நிற முகிலிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு விஷேட பூசைகள், தீப ஆராதனைகள் இடம்பெறுவதனையும் படங்களில் காணலாம்.