விநாயகர் விரதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்
வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று காப்பு அறுத்தல்,
தீர்த்தம் மற்றும் அன்னதானம் என்பன சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் 500 மேற்பட்ட பக்கதர்கள் கலந்துகொண்டனர்.