மாபெரும் இரத்ததான முகாம்

பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையங்களின் கிழக்கு பிரந்திய இணைப்புக் குழுவின் அனுசரணையுடன் மாபெரும் இரத்ததான முகாம்

இன்று காலை 9.00 மணி முதல் பி .ப 2.00 மணி வரை, வீரமுனை பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகமான குருதி கொடையாளர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

Blood Donation 1

அதிகம் வாசித்தவை