ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட கமு/ சது வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம், கமு/ சது/ மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயம் மற்றும் கமு/ சது/ ஸ்ரீ கோரக்கர் மகா வித்தியாலயம்

ஆகிய பாடசாலை ஆசிரியர்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியொன்று கோரக்கர் மகா வித்தியாலய மைதானத்தில் இன்று (09) நடைபெற்றது.

6 பேர், 5 ஓவர்களை கொண்ட இவ் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கமு/சது வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் வெற்றி வாகை சூடியது.

c 2

c 2

c 2

c 2

c 2

c 2

 

அதிகம் வாசித்தவை