திருஞான சம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஒன்பதாம் நாளான செவ்வாய் கிழமை 23.06.2015 பாற்குட பவனி, சித்திரத் தேரோட்டத்தை தொடர்ந்து அன்று இரவு வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.