'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம்

இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில்  வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில்  முதலிடத்தை பெற்றுள்ளார்.

கடந்த 18.02.2017 அன்று கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில் சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் அவர்களுக்கான தங்க கிண்ணம், சான்றிதழ் மற்றும் பரிசீல்களும் வழங்கப்பட்டன.

t 3

t 4

t 4

t 4

அதிகம் வாசித்தவை