'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த ச.வினுக்சன் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடம்
இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2017க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியின் 'கதாபிரசங்க போட்டி பிரிவில் வீரமுனை குருசுவாமி அறநெறி பாடசாலை மாணவன் சந்திரன் வினுக்சன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில் அவர்களுக்கான தங்க கிண்ணம், சான்றிதழ் மற்றும் பரிசீல்களும் வழங்கப்பட்டன.