வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கான கழக சீருடை வழங்கும் நிகழ்வு

கல்முனை மாணவர் மீட்புப் பேரவையின் தலைவரும் பொறியியலாளருமான கலாநிதி எஸ்.கணேஷ் அவர்களினால் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கான கழக சீருடை (ஜெர்சி) அன்பளிப்பு நிகழ்வு கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இதன் போது கழக சீருடையை கலாநிதி கணேஷ் அவர்கள் வழங்க கழக தலைவர் மா.உதயராஜன் மற்றும் பொருளாளர் ந.பிரதீபன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் கழக நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். 

ganesh 3

ganesh 4

ganesh 5

 

அதிகம் வாசித்தவை