இராம கிருஷ்ண மகா வித்தியாலய சேவைநலன் பாராட்டு விழா - 2015
கமு/சது/வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய அதிபர் திரு S.சந்திரமோகன் அவர்களின் ஓய்விற்கான சேவை நலன் பாராட்டு விழா 30.07.2015 அன்று பி.ப 12.00 மணிக்கு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய முதல்வர் திரு.S.கோணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.M.S.சஹிதுல் நஜிம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
.