வீரமுனையிலிருந்து சொறிக்கல்முனைக்கு செல்லும் நாற்சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

சம்மாந்துறையில் இருந்து சொறிக்கல்முனைக்கு செல்ல வந்த மோட்டார் சைக்கிளும் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இருந்து வீரமுனையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இன்று (15.07.2015) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் வீரமுனையை சேர்ந்த வசந்தகுமார் நிசாந்தன் என்பவரின் மோட்டார் சைக்கிள் மட்டும் பலத்த சேதத்துக்குள்ளானது.

 

அதிகம் வாசித்தவை