வீரமுனையிலிருந்து மண்டூர் தலத்திற்கான பாதயாத்திரை நிகழ்வு
மண்டூர் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு, வீரமுனையிலிருந்து பக்தர்கள் காவடியெடுத்தல், அலகேற்றுதல் போன்ற நேர்த்தியினை நிறைவேற்றும் முகமாக நேற்று (24) மண்டூர் ஆலயத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
இம்முறை விஷேடமாக தூக்குக்காவடி எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.