மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம்

கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றானதும் பக்தர்களால் சின்ன கதிர்காமம் என்று அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கொடியேற்ற வைபவம் 09.08.2015 அன்று இடம்பெற்றது.

அதனைதொடர்ந்து 21 நாட்கள் திருவிழாக்கள் இவ்வாலயத்தில் நடைபெற்று இம்மாதம் 29.08.2015 அன்று தீர்த்த உற்சவத்துடன் வருடாந்த உற்சவம் நிறைவு பெறவுள்ள்ளது.

அதிகம் வாசித்தவை