காரைதீவில் ஆரம்பமான மண்டூர் திருத்தல பாதயாத்திரை
காரைதீவில் இருந்து மண்டூர் திருத்தல பாதயாத்திரையானது சுமார் 500 அடியார்களுடன் இன்று (22.08.2015) அதிகாலை 5.00 மணியளவில் ஆரம்பமானது.
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் வேலானது காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்ததுக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் திருத்தல யாத்திரையானது பக்தி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெறுகின்றது. இதன்போதா படங்களை காணலாம்.