சிறப்பாக இடம்பெறும் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய உற்சவ நிகழ்வுகள்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி மகோற்சவம் கடந்த 17ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நாளாந்தம் வசந்த மண்டப பூசை தொடர்ந்து சுவாமி உள்வீதி வெளிவீதி உலா சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

மேலும் விஷேட சமய சொற்பொழிவுகளும் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதன்போதான படங்களை காணலாம்.

karativu kanthaswamy kovil event 2

karativu kanthaswamy kovil event 3

karativu kanthaswamy kovil event 4

karativu kanthaswamy kovil event 5

தகவல்: லோ.சுலெக்ஸன்

அதிகம் வாசித்தவை