ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய 8ம் நாள் சடங்கு நிகழ்வு
வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 8ம் நாள் சடங்கு நிகழ்வுகள் நேற்று 28.05.2016 அன்று சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது பக்தர்கள் பொங்கல் பொங்கி எட்டாம் நாள் சடங்கு பூசையில் படையல் செய்து தமது வழிபாடுகளை செய்தனர். இதன் போதான சில படங்கள்.