உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிரமதானம்

உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிரமதான நிகழ்வானது 2015.10.10 அன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசையுடன் ஆரம்பமாகி வீரமுனை-04 30 வீட்டுத்திட்டத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வீடமைப்பு அதிகாரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தகள், வீரமுனை -01,02,03,04 கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வீரமுனை வாழ் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

 

siramathanam 1

siramathanam 2

siramathanam 1

siramathanam 1

siramathanam 1

siramathanam 1

siramathanam 1

siramathanam 1

siramathanam 1

siramathanam 1

siramathanam 1

siramathanam 1

siramathanam 1

அதிகம் வாசித்தவை