வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கமு/ சது / வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா இன்று (06/10/2015) பாடசாலை அதிபர் S.கோணேசமூர்த்தி தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

IMG 8122

IMG 8132

IMG 8128

IMG 8146

IMG 8156

IMG 8161

அதிகம் வாசித்தவை