வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார், பரிபாலன ஆலய கும்பாபிஷேகம்

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பரிவார ஆலயங்களான சிவன், பார்வதி, விஷ்ணு, ஆஞ்சநேயர் மற்றும் சண்டேஸ்வரர் ஆலயங்களுக்கான கும்பாபிஷேகம் இன்று (26.06.2016) காலை இடம்பெற்றது. இதேவேளை நேற்றைய தினம் (25.06.2016) எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Kumpavishekam 001

Kumpavishekam 001

Kumpavishekam 001

Kumpavishekam 001 Kumpavishekam 001 Kumpavishekam 001 Kumpavishekam 001 Kumpavishekam 001 Kumpavishekam 001 Kumpavishekam 001 Kumpavishekam 001 Kumpavishekam 001 Kumpavishekam 001

அதிகம் வாசித்தவை