எம்மவர் நிகழ்வுகள்
வீரமுனை சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு சட்ட ஆலோசனை
வீரமுனை சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு, இன்றைய தினம் (09.01.2016) காலை 9.00 மணியளவில் வீரமுனை ஆர்.கே.எம் வித்தியாலத்தில் இடம்பெற்றது.
திருவாசகம் முற்றோதல் நிகழ்வு
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தினை முழுமையாக ஓதுகின்ற, திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நேற்று முன்தினம் (03.01.2016) ஆம் திகதி, வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.
பொலீஸ் நடமாடும் சேவை
வீரமுனை 01, 02, 03, 04 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை இணைத்த வகையில் சம்மாந்துறை பொலீஸ் நிலையத்தினால், பொலீஸ் நடமாடும் சேவை
மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் மற்றும் பாராட்டி கௌரவித்தல் நிகழ்வு
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய, சமூக மற்றும் கல்வி அபிவிருத்தி குழுவினால், வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு, இன்று காலை 10.00 மணிக்கு வீரமுனை R.K.M வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் நல்லாட்சியின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் நல்லாட்சியின் ஓராண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருவெம்பாவை விரதத்தின் இறுதி நாள் நிகழ்வு
திருவெம்பாவை விரதம் என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். மாணிக்கவாசகர் திரு வண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றதே திருவெம்பாவை பாடல்கள் ஆகும்.
நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மருத்துவ பீடத்துக்கு மாணவன் தெரிவு
நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மருத்துவ பீடத்துக்கு மாணவன் ஒருவன் தெரிவு செய்யப்பட்டுள்ளான்.
மாபெரும் இரத்ததான முகாம்
பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையங்களின் கிழக்கு பிரந்திய இணைப்புக் குழுவின் அனுசரணையுடன் மாபெரும் இரத்ததான முகாம்