பொலீஸ் நடமாடும் சேவை

வீரமுனை 01, 02, 03, 04 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை இணைத்த வகையில் சம்மாந்துறை பொலீஸ் நிலையத்தினால், பொலீஸ் நடமாடும் சேவை

இன்றைய தினம் (09.01.2016) காலை 9.00 மணியளவில் வீரமுனை ஆர்.கே.எம் வித்தியாலத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொலீஸ் சம்மந்தமான பிரச்சினையுடைய மக்கள்  தீர்வினை பெற்றுக்கொண்டனர்.  

DSC 0302

DSC 0302' DSC 0302

அதிகம் வாசித்தவை