ஜனாதிபதி மைத்திரிபாலவின் நல்லாட்சியின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்  தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் நல்லாட்சியின் ஓராண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவுகளில் மரநடுகை வைபவமும் இடம்பெற்றது.

 

ji 2

ji 2

ji 2

அதிகம் வாசித்தவை