வீரமுனை சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு சட்ட ஆலோசனை
வீரமுனை சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு, இன்றைய தினம் (09.01.2016) காலை 9.00 மணியளவில் வீரமுனை ஆர்.கே.எம் வித்தியாலத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வீரமுனை 01, 02, 03, 04 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.