சர்வதேச மட்டத்தில் சிவசுப்பிரமணியம் திலோத்தியா சாதனை

சர்வதேச மட்டத்தில் இடம்பெற்ற International UCMAS Abacus & Mental Arithmetic Competition - 2015 சர்வதேச போட்டியில் 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் கலந்துகொண்ட போட்டியானது கடந்த வருடம் 05.12.2015ம் திகதி இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்றது.

இப் போட்டியில் பங்குபற்றியிருந்த வீரமுனையை சேர்ந்த பொறியியலாளர் சிவசுப்பிரமணியம் புதல்வி செல்வி.சி.திலோத்திகா   11,000 மாணவர்களிடையே இடம்பெற்ற போட்டியில் மூன்றாமிடத்தினை பெற்று சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளார். அவர்களுக்கு வீரமுனை இணையகுழுவினர் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

thilo 1

 

நன்றி: Karaitivu.org

அதிகம் வாசித்தவை