எம்மவர் நிகழ்வுகள்

இடையிடையே பெய்துவரும் மழையினால் வேளாண்மை நிலங்களுக்கு பாதிப்பு

வீரமுனையை அண்டிய பிரதேசத்தில் இடையிடையே பெய்துவரும் கனமழையினால் வேளாண்மை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Read more ...

R.K.M பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

சது/ வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்களின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் 25/11/2015 அன்று காலை 9.00 மணிக்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் S.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

Read more ...

சிறார்களின் ஏக்கம் தீர்ந்தது

எமது வீரமுனை கிராமத்தினை பொறுத்தவரை கல்வி, பொருளாதரம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற போதும் எமது கிராமத்தின் நீண்ட கால பிரச்சினையாக பொது  மைதானம் இன்மை , சிறுவர் பூங்கா மற்றும் நூலக வசதி என்பன காணப்பட்டது.

Read more ...

வீரமுனை பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினால் பகவானின் 90 ஆவது ஜெயந்தி தின விழா

வீரமுனை பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினால் பகவானின் 90 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 90 அங்கவீனமுற்ற நபர்களுக்கு போர்வைகளும் (Bet sheet) உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டது.

Read more ...

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிசேகம்
வீரமுனை அருள்மிகு ஸ்ரீ வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாவிஷேக தின சங்காபிசேகம் நேற்று (29.11.2015) ஞாயிற்றுக்கிழமை, சங்காபிசேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

Read more ...

தொழிற்பயிற்சி வழிகாட்டல் கருத்தரங்கு

பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு திறன் அபிவிருத்த உத்தியோகத்தர் M.Y.M.றிபாது அவர்களின் தலைமையில் வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்ல ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது.

Read more ...

வெகு சிறப்பாக நடைபெற்ற கார்த்திகை தீப திருநாள்

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களில் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

Read more ...

சது/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வாணிவிழா ஊர்வலம்

து/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வாணிவிழாவின் ஓரங்கமான வாணி ஊர்வலமானது கல்லூரி திரு.கோனேசமூர்த்தி தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் சரஸ்வதிதேவியின் பாராயணம் செய்து வீதி வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.

Read more ...