இடையிடையே பெய்துவரும் மழையினால் வேளாண்மை நிலங்களுக்கு பாதிப்பு

வீரமுனையை அண்டிய பிரதேசத்தில் இடையிடையே பெய்துவரும் கனமழையினால் வேளாண்மை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

விதைத்து குறிப்பிட சில நாள் ஆகையால் நீர் தேங்கி நிப்பதால் வேளாண்மை பயிர் அழுகுதல், பயிர் வளர்ச்சியடையாமல் விடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் அதிக நீர் வரத்து காரணமாக வாய்க்கால் வரம்புகள் உடைக்கப்படுதல் போன்ற பாதிப்புக்களும் ஏற்படுகின்றது.

paddy 2

paddy 1

paddy 5

 

அதிகம் வாசித்தவை