தொழிற்பயிற்சி வழிகாட்டல் கருத்தரங்கு
பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு திறன் அபிவிருத்த உத்தியோகத்தர் M.Y.M.றிபாது அவர்களின் தலைமையில் வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்ல ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட தொழிட்பயிசி நிலையத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவு உத்தியோகத்தர் (நிகழ்ச்சி திட்டம்) M.M.மன்சூன் அவர்களும் சிரேஸ்ட போதனாசிரியர் A.உவைஸ் அவர்களும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் S.ஜீவரூபன் அவர்களும் மற்றும் வீரமுனை 1,2,3,4 ஆம் பிரிவு கிராம உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் ஆலோசனையை வழங்கினர்.