எம்மவர் நிகழ்வுகள்
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி
கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று வியாழக்கிழமை (29/06/2017) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் மகோற்சவம் - கொடியேற்றம்
வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 21.06.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் வேட்டைத் திருவிழா
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் எட்டாம் நாளான புதன்கிழமை (28.06.2017) வேட்டைத் திருவிழா மற்றும் சப்பரத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமை வாய்ததுமான வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம் இன்று (15.06.2017) 1008 சங்குகள் கொண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் சுமங்கலி பூசையும் தெற்பத் திருவிழாவும்
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஏளாம் நாளான வியாழக்கிழமை (27.06.2017) சுமங்கலி பூசை மற்றும் தெற்பத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகள் - 2017
வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிரதம குரு இரா.அரசரெட்ணம் ஐயா அவர்களின் தலைமையில் இனிதே இடம்பெற்றது.
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ மாம்பழத்திருவிழா
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆறாம் நாளான 26.06.2017 அன்று மாலை மாம்பழத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா - 2017
வீரமுனை விநாயகர் விளையாட்டுக்கழகம் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மாபெரும் விளையாட்டு விழா 15.04.2017 அன்று பி.ப 2.30 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.