ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் சுமங்கலி பூசையும் தெற்பத் திருவிழாவும்

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஏளாம் நாளான வியாழக்கிழமை (27.06.2017) சுமங்கலி பூசை மற்றும் தெற்பத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

வழமைபோன்று தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா சிறப்பாக இடம்பெற்றதுடன் மதிய பூசையினைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை சுமங்கலி பூசை மற்றும் தெற்பத்திருவிழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

Thiruvlilakku 1

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

அதிகம் வாசித்தவை