எம்மவர் நிகழ்வுகள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சம்மாந்துறை மிலேனியம் சமூர்த்தி வங்கி நடாத்திய மாபெரும் விளையாட்டு விழா

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சம்மாந்துறை மிலேனியம் சமூர்த்தி வங்கி நடாத்திய மாபெரும் விளையாட்டு விழாவானது வீரமுனை விநாயகர் விளையாட்டு கழக மைதானத்தில் கடந்த 2018.04.28 அன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.

Read more ...

விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா ஆரம்பம்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வருடம் தோறும் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டு விழா எதிர்வரும் 22.04.2018 அன்று இடம்பெறவுள்ளது.

Read more ...

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும், வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயமும் சேர்ந்து நடாத்திய பாராட்டு விழா

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும், வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயமும் சேர்ந்து நடாத்திய பாராட்டு விழாவானது இன்று (24.04.2018) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் வித்தியாலய அதிபர் எஸ். கோணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.  

Read more ...

வீரமுனை கோயில் வீதியின் அவல நிலை

எமது வீரமுனை பிரதான வீதியானது குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. மழைகாலங்களில் வடிகான்கள் நிரம்பு கின்றதோ இல்லையோ பிரதான வீதியானது நிரம்பி விடுகின்றது..

Read more ...

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வீரமுனை விநாயகர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் 2018.04.22 பிற்பகல் 2 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டு கழக மைதானத்தில் கழக தலைவர் திரு. ஜோ. டிசாந்தன் தலைமயில் நடைப்பெற்றது.

Read more ...

வீரமுனை நண்பர்கள் நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் பாராட்டு விழா - 2018

வீரமுனை மண்ணில் இருந்து வெளிப்பட்ட சாதனை விருட்சங்களை பாராட்டி கௌரவிற்பதற்காக வீரமுனை நண்பர்கள் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பாராட்டு விழா இன்று (2018.04.15) வீரமுனை R.K.M பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

Read more ...

சித்திரை விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வான மரதன் ஓட்ட நிகழ்வு

வீரமுனை விநாயகர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வின் முதற் கட்டமாக இடம்பெற்ற மரதன் ஓட்ட போட்டியானது வீரமுனை விநாயகர் விளையாட்டு கழக மைதானத்தின் நுழைவாயிலில் இருந்து மல்வத்தையை சென்றடைந்து மீண்டும் வீரமுனை  மைதானத்தை வந்தடையும் வண்ணம் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.

Read more ...

எமது ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு பூஜை

2018 ஆண்டுக்கான விளம்பி வருட புத்தாண்டை மக்கள் சிறப்பாக வரவேற்றதை காணக்கூடியதாக இருந்தது.இவ் ஆண்டானது மக்களுக்கு சிறப்பாக அமைய ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Read more ...