விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா ஆரம்பம்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வருடம் தோறும் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டு விழா எதிர்வரும் 22.04.2018 அன்று இடம்பெறவுள்ளது.

இதன் ஓரங்கமான மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட 10 ஓவர் பத்து ஓவர்களைக் கொண்ட இப்போட்டியில் 10 அணியினர் பங்குபற்றுகின்றனர்.  

 s 3s 3  s 3

அதிகம் வாசித்தவை