வீரமுனை கோயில் வீதியின் அவல நிலை

எமது வீரமுனை பிரதான வீதியானது குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. மழைகாலங்களில் வடிகான்கள் நிரம்பு கின்றதோ இல்லையோ பிரதான வீதியானது நிரம்பி விடுகின்றது..

இதை விட வேடிக்கையான விடயம் யாதெனில் இவ் பாதையில் பயணம் செய்யும் வாகனங்களின் பாகங்கள் களன்று விழுகின்ற அளவிற்கு மோசமாக காணப்படுகின்றது. இது சம்மந்தமாக முறைப்பாடு செய்தும் அதற்குரிய நடவடிக்கையினை வீதி அதிகார சபையினர் மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.1 5 001

 1 5 001

1 5 001

அதிகம் வாசித்தவை