எம்மவர் நிகழ்வுகள்
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ மாம்பழத்திருவிழா
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆறாம் நாளான 16.06.2018 அன்று மாலை மாம்பழத்திருவிழா சிறப்பாக
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம் - 2018
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமை வாய்ததுமான வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேகம் இன்று (2018.06.05) 1008 சங்குகள் கொண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.
வீரமுனையில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை
வீரமுனையில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீரமுனை ஊர்வீதியில் உள்ள திருக்கோவில் வலய கல்வி அலுவலகத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் பூ.பரமதயாளன் என்பவரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீரமுனைப்பகுதியில் மாட்டு கழிவுகளை கொட்டுவதால் மக்கள் அசௌகரியம்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனையில் மக்கள் வதியும் பகுதிகளில் மாட்டுக்கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.