எம்மவர் நிகழ்வுகள்

கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இடம்பெற்ற சிரமதான நிகழ்வு

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வீரமுனை சுவாட் சமூக நல்வாழ்வு அமைப்பினால் ஒவ்வொரு வருடமும்  மேற்கொள்ளப்பட்டுவரும் சிரமதான வேலைத்திட்டம்  கடந்த (மே) 18 மற்றும் 19  திகதிகளில் சிறப்பாக இடம்பெற்றன.

Read more ...

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மூன்றாம் நாள் உற்சவம்

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய உற்சவமானது கடந்த 22ம்;திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாக அம்மனுக்கு பூசைகள் இடம்பெற்று

Read more ...

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்கு பட்டயம் அறிவிக்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு கிராமத்தின் முன்னோர்கள் பின்பற்றி வந்த மரபான பட்டயம் அறிவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (19) 7.00 மணிக்கு இடம்பெற்றது.

Read more ...

வீரமுனையில் கண்ணகிக்கு விழா ஆரம்பம்

மட்டு - அம்பாறையில் களனி நிலம் சூழ்ந்து மட்டக்களப்பு வாவிக்கரையின் எல்லையில் சீர்பாத குலமக்கள் செறிந்து வாழும் பழம் பெரும் கிராமமாக விளங்கும் வீரமுனைக் கிராமத்தில் அருள்பாலித்திருக்கின்ற ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய வருடாந்தத் திருக்குளிர்த்தி வைபவம் நாளை (22) செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாக இருக்கின்றது.

Read more ...

வீரமுனை வின்னர்ஸ் அணியினர் நடாத்திய மாபெரும் கிரிக்கட் சுற்று போட்டியின் இறுதி போட்டி

வீரமுனை வின்னர்ஸ் அணியினர் மற்றும் வீரமுனை சிவ சேவா சமூக சேவை மன்றம் இணைந்து நடாத்திய மாபெரும் கிரிக்கட் சுற்று போட்டியானது கடந்த சில தினங்களாக எமது வீரமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வந்தது.

Read more ...

தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்படும் வீரமுனை பிரதான வீதி

ரமுனை பிரதான வீதியானது மிக நெடு நாட்களாக சேதமடைந்து காணப்பட்டது ஊர் மக்களினதும் கோயில் நிர்வாகத்தினதும் கோரிக்கைக்கு அமைய இவ் வீதியானது தற்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.

Read more ...

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 22இல் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து எட்டு நாட்கள் சடங்கு நடைபெற்று 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும்.

Read more ...