வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மூன்றாம் நாள் உற்சவம்

வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய உற்சவமானது கடந்த 22ம்;திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாக அம்மனுக்கு பூசைகள் இடம்பெற்று

வருகின்றது. இந்த வருடம் அம்மனின் முகமானது தங்கத்தினால் வடிவமைக்க பட்டமை சிறப்பானதாகும். இன்று அம்மனின் மூன்றாம் நாள் உற்சவமானது பெருமளவான பகதர்களின் வருகையோடு சிறப்பான ,முறையில் இடம்பெற்றது. பூசை முடிவில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கபட்டது.

1

errerr

 

1

1

1

1

1

1

1

1

1

அதிகம் வாசித்தவை