கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இடம்பெற்ற சிரமதான நிகழ்வு

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வீரமுனை சுவாட் சமூக நல்வாழ்வு அமைப்பினால் ஒவ்வொரு வருடமும்  மேற்கொள்ளப்பட்டுவரும் சிரமதான வேலைத்திட்டம்  கடந்த (மே) 18 மற்றும் 19  திகதிகளில் சிறப்பாக இடம்பெற்றன.

இதன்போது ஆலய உள்வீதி , வெளிவீதி , தீர்த்தக்குள வளாகம் மற்றும் நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான பகுதிகளும் துப்புரவு செய்யப்பட்டன.

st 1

st 1

அதிகம் வாசித்தவை