எமது ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு பூஜை

2018 ஆண்டுக்கான விளம்பி வருட புத்தாண்டை மக்கள் சிறப்பாக வரவேற்றதை காணக்கூடியதாக இருந்தது.இவ் ஆண்டானது மக்களுக்கு சிறப்பாக அமைய ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை எமது ஸ்ரீ சிந்தயாத்திரை பிள்ளையார்   ஆலயத்திலும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ நிமலேஸ்வரக்  குருக்கள் தலைமையில்  புதுவருட சிறப்புப் பூஜை இன்று காலை இடம்பெற்றது. இதில் பெரும்பாலான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.s 1 001

s 3 001

 

s 3 001

அதிகம் வாசித்தவை