வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும், வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயமும் சேர்ந்து நடாத்திய பாராட்டு விழா

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும், வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயமும் சேர்ந்து நடாத்திய பாராட்டு விழாவானது இன்று (24.04.2018) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் வித்தியாலய அதிபர் எஸ். கோணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.  

இவ் விழாவின் பிரதான நோக்கமாக தரம் 5ல் (2017) ல் புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அப் பரீட்சையில் 100 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள், க.பொ.சா.த ( 2017 ) பரீட்சையில் 9ஏ சித்தி பெற்ற மாணவன், பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்ய பட்ட மாணவர்கள் மற்றும் தரம் 5 கற்பித்த ஆசிரியர்கள், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் (சித்திரம் வரைதல் மற்றும் கதாபிரசங்கம்) மற்றும் கல்வி நிருவாக சேவைக்கு தெரிவு செய்யபட்டவர்களை பாராட்டி கௌரவிப்பதாகும்.

இவ் விழாவில் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் M.S.சஹிதுல் நஜீம், கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் M.H.M.ஜாபிர் சிறப்பு அதிதிகளாக சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய செயலாளர் கே.ரவி  மற்றும் உதவி கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

rkm 1

அதிகம் வாசித்தவை