கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகள் - 2017

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிரதம குரு இரா.அரசரெட்ணம் ஐயா அவர்களின் தலைமையில் இனிதே இடம்பெற்றது.

கடந்த 02.06.2017 அன்று கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி பார்குடபவனி, கலியாண கால் வெட்டுதல், அம்மன் திருக்கல்யாணம், திருக்குளுர்த்தி உற்சவம் போன்ற நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

Amman 7

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

அதிகம் வாசித்தவை