வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்-ஞானசேகரம் ஹம்சிக்கா

வீரமுனையை சேர்ந்த ஞானசேகரம் கேதாரேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஹம்சிக்கா அவர்கள் தனது ஏழாவது பிறந்தநாளை நேற்று (08/11/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயராஜன் லக்சாயிஸ்

வீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 05வது பிறந்தநாளை நேற்று (29/05/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விக்னேஸ்வரன் சுபர்ணன்

வீரமுனையை சேர்ந்த விக்னேஸ்வரன் றுஷானி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சுபர்ணன் அவர்கள் தனது மூன்றாவது பிறந்தநாளை 25/08/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

திருமண வாழ்த்துக்கள் (சுதர்சன் - ஜீவா)

வீரமுனையை சேர்ந்தவரும் எமது இணையதள உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை சுதர்சன் - ஜீவா (மல்வத்தை) தம்பதியினரின் திருமண நிகழ்வு கடந்த 11.04.2016 அன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ரவி சக்ஸாயினி

வீரமுனையை சேர்ந்த ரவி கார்த்திபிரதீகா தம்பதிகளின் செல்வப் புதல்வி சக்ஸாயினி அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை நேற்று (14/07/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - தினேஷ்குமார் பவிஷ்னா

வீரமுனையை சேர்ந்த தினேஷ்குமார் யோகலெட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வி பவிஷ்னா தனது ஐந்தாவது பிறந்த நாளை இன்று (21/05/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

திருமண வாழ்த்துக்கள் (சுரே - சோபனா)

வீரமுனையை சேர்ந்த  துரைரெட்ணம் சோபனா - சுந்தரலிங்கம் சுரேந்திரன் (காரைதீவு) தம்பதியினரின் பதிவுத்திருமண நிகழ்வு கடந்த 24.06.2016 அன்று சாய்ந்தமருது 'Lee Meridian' மண்டபத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் -இருதயம் கிஷோமி மற்றும் கிஷாம்பவி

வீரமுனையை சேர்ந்த இருதயம்  கவிதா  தம்பதிகளின் செல்வப் புதல்விகளான  கிஷோமி மற்றும் கிஷாம்பவி ஆகியோர் தனது ஒன்பதாவது  பிறந்த நாளை இன்று (13/04/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ரூபன் தியானா

வீரமுனையை சேர்ந்த ரூபன் திசாந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வி தியானா அவர்கள் தனது ஐந்தாவது பிறந்தநாளை 13/06/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.